YOMU

Asian Literature Project

Authors —

Nadia Khan

Nadia Khan

Nadia Khan graduated as a medical doctor in 2009 but answered her true calling and became a writer instead. Her first published novel, Kelabu (Fixi, 2011) was a local bestseller, followed by her second novel, Gantung (Fixi, 2013) which was adapted into a Malaysian/Indonesian TV series and translated into the Indonesian language with the same title. To date, she has eight books to her name, excluding her involvement in various anthologies. Currently she also writes for film and TV, dabbles in a little filmmaking herself and teaches medical and health students at a local university. Even with a Masters degree in educational psychology, she still can't quite figure out human behaviour especially her own.

Nadia Khan

Nadia Khan menamatkan pengajiannya sebagai doktor perubatan pada tahun 2009, namun beliau mengikut kehendak hatinya dan menjadi seorang penulis. Novel terbitan pertama beliau, Kelabu (Fixi, 2011) merupakan sebuah buku yang laris di pasaran tempatan, diikuti novel keduanya, Gantung (Fixi, 2013) yang diadaptasikan kepada drama bersiri bagi televisyen Malaysia/Indonesia dan diterjemahkan ke dalam bahasa Indonesia dengan tajuk yang sama. Sehingga kini, beliau sudah menghasilkan lapan buah buku, tidak termasuk dengan penglibatan beliau dalam pelbagai antologi. Pada masa ini, beliau turut menjadi penulis untuk filem dan televisyen, berkecimpung dalam pembikinan filem dan mengajar pelajar perubatan dan kesihatan di sebuah universiti tempatan. Walaupun mempunyai ijazah Sarjana dalam psikologi pendidikan, beliau masih tidak dapat memahami tingkah laku manusia terutamanya diri beliau sendiri.

Nadia Khan

Nadia Khan(纳蒂亚·坎)考获医学博士学位并毕业于 2009 年,但却顺应内心真正的呼唤,转而当了一名作家。她初试啼声之作《Kelabu》(Fixi,2011)荣登本地畅销书榜,接着第二部小说《Gantung》(Fixi,2013)还被改编成马来西亚/印尼的电视剧,并翻译成印尼语的同名作品。她至今已具名出版八本书,不包括个人参与其中的各种选集。目前她也为电影和电视编剧,涉足一些电影方面的制作,并在本地一所大学为医学和健康专业的学生授课。即使拥有教育心理学硕士文凭,她仍然无法弄清人类的行为——尤其攸关她自身。

நடியா கான்

நாடியா கான் 2009-ஆம் ஆண்டு மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற மருத்துவர் ஆவார். ஆனால் மருத்துவத்திற்கு பதிலாக மெய்யான இலக்கிய ஈர்ப்பினால் எழுத்தாளர் ஆகிவிட்டார். அவரது முதலாம் வெளியீடான கெலாபு (ஃபிக்ஸி, 2011) நாவல், உள்நாட்டில் மிகச் சிறந்த விற்பனையை எட்டிய நாவலாகியது. அதைத் தொடர்ந்து அவரது இரண்டாம் நாவல் காண்டுங் (ஃபிக்ஸி, 2013) மலேசியா/இந்தினோசியா தொலைக்காட்சித் தொடராகப் படைக்கப்பட்டது மேலும் அதே தலைப்புடன் பாஷா இந்தோனேசியா மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இதுவரை, எட்டு புத்தகங்களை தனது படைப்புகளாக வெளியிட்டுள்ள அவர், பல்வேறு கவிதைத் தொகுப்புகளையும் படைத்துள்ளார். தற்போது திரைப்படங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் எழுதுகின்றார் மேலும் தாமே திரைப்படங்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ளார். உள்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் தனது தாய்த் துறையான மருத்துவக் கல்வியில் பேராசிரியாராக மருத்துவ, சுகாதாரக் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கிறார். கல்வி உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அவர் பின்னும் மானுட நடத்தையியலை குறிப்பாக சுயப் பரிசோதனை வழியாகப் படைக்கும் படைப்பாளியாகத் திகழ்கிறார்.

ナディア・ハーン

ナディア・ハーン(Nadia Khan)は2009年に医師の学位を得ましたが、彼女自身の本来の使命に目覚め、作家に転じました。最初に出版された小説『Kelabu』(Fixi、2011年)は現地でべストセラーになり、続いて2番目の小説『Gantung』(Fixi、2013年)はマレーシアとインドネシアでテレビシリーズ化され、同じタイトルでインドネシア語に翻訳されました。彼女は現在までに、さまざまなアンソロジーに参加したほか、8冊の本を出しています。現在は映画やテレビ向けの執筆を行い、小規模な映画製作を手掛けるだけでなく、地元の大学で医学や保健分野を学ぶ学生に教えることもあります。教育心理学の修士号を取得していますが、人間の行動、とりわけ自らの行動について理解することは彼女にとっても困難です。

Terence Toh

Terence Toh

Terence Toh is a freelance writer and copywriter from Kuala Lumpur, Malaysia. He was a journalist in the arts and culture section of a major English newspaper for over seven years. His short stories have been published in anthologies such as KL Noir: White, Lost in Putrajaya, Remang and 2020: An Anthology. His full-length play, 'Restless', received a staged reading as part of the Actor's Studio's 'New Play Project' in 2019. Terence has also written many short plays which have been performed as part of shows such as Indicinelive IV, Tales From The Bedroom, and 4Love: Through the Decades. He was the editor of the anthology PJ Confidential (published by Fixi Novo). He has written two musicals, Euphrasia: The Musical and The Working Dead, which won Boh Cameronian Arts Awards, including Best Book and Lyrics for the latter. His first novel, Toyols 'R' Us, won the first Fixi Novo Malaysian Novel competition.

Terence Toh

Terence Toh ialah seorang penulis bebas dan penulis iklan dari Kuala Lumpur, Malaysia. Beliau merupakan seorang wartawan bahagian seni dan budaya bagi sebuah akhbar Inggeris utama selama lebih tujuh tahun. Cerpen-cerpen beliau pernah diterbitkan dalam antologi seperti KL Noir: White, Lost in Putrajaya, Remang dan 2020: An Anthology. Teater penuh beliau, 'Restless' menerima bacaan berperingkat sebagai sebahagian daripada 'New Play Project' oleh Actors Studio pada tahun 2019. Terence juga telah menulis banyak sketsa pendek yang telah dipersembahkan sebagai sebahagian daripada pementasan seperti Indicinelive IV, Tales From The Bedroom, dan 4Love: Through the Decades. Beliau merupakan editor bagi antologi PJ Confidential (terbitan Fixi Novo). Beliau telah menulis dua buah teater muzikal, Euphrasia: The Musical dan The Working Dead, yang telah memenangi kategori Buku dan Lirik Terbaik dalam Anugerah Seni Boh Cameronian. Novel pertama beliau,Toyols 'R' Us berjaya memenangi pertandingan Novel Malaysia Fixi Novo yang pertama.

Terence Toh

Terence Toh 是马来西亚吉隆坡的自由作家和撰稿人。他曾在一家主要英文报章的艺术文化版担任记者超过七年,其短篇杰作已发表在多个选集中,如《KL Noir: White》、《Lost in Putrajaya》、《Remang》和《2020: An Anthology》等。2019 年,他的长剧《Restless》作为演员工作室“新剧项目”的一环而赢得舞台朗读的机会。此外,Terence 还编写了诸多短剧,在《Indicinelive IV》、《Tales From The Bedroom》及《4Love: Through the Decades》等节目中登场。他是《PJ Confidential》选集(由 Fixi Novo 出版)的编辑,曾编写过两部音乐剧《Euphrasia: The Musical》和《The Working Dead》并以此勇夺《Boh Cameronian 艺术奖》,囊括最佳书籍和歌词奖。他的首部小说《Toyols‘R' Us》亦在首届 Fixi Novo 马来西亚小说比赛脱颖而出。

டெரன்ஸ் டோ

டெரன்ஸ் டோ மலேசியாவில் கோலாலம்பூரைச் சேர்ந்த தற்சார்பு எழுத்தாளரும் விளம்பரப் படைப்பு எழுத்தாளரும் ஆவார். முன்னணி ஆங்கில நாளேடு ஒன்றில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாளிதழின் கலை, கலாசாரப்பிரிவு இதழியலாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அவரது சிறுகதைகள் KL நோய்ர்: ஒயிட், லாஸ்ட் இன் புத்ரஜயா, ரெமாங் மற்றும் 2020: அன் ஆன்தாலஜி ஆகிய தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. அவரது முழு நீள நாடகம் ‘ரெஸ்ட்லெஸ்’ 2019-ஆம் ஆண்டில் ஆக்டர்ஸ் ஸ்டூடியோவின் ‘புதிய நாடக திட்டத்தின்’ ஓர் அங்கமாக அரங்கத்தில் படிக்கப்படும் பேற்றைப் பெற்றது. டெரன்ஸ், இண்டிசினிலைவ் IV , டேல்ஸ் ஃபிரம் தி பெட்ரூம், 4லவ்: துரு தி டெகேட்ஸ் ஆகிய நாடகக் காட்சிகளாக, பல குறு நாடகங்களைப் படைத்து அரங்கேற்றியுள்ளார். அவர் PJ கான்பிடென்ஷியல் (ஃபிக்ஸி நோவோ வெளியீடு) எனும் கவிதைத்தொகுப்பின் படைப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். டெரன்ஸ் இரண்டு இசைக்கோவைகளையும் படைத்துள்ளார், அவையாவன, யுப்ரேசியா: தி மியூசிகல் மற்றும் தி வொர்கிங் டெட் என்பனவாம். இதில் முதலாம் படைப்பு போ கேமரோனியன் ஆர்ட்ஸ் அவார்டையும், சிறந்த புத்தக விருதையும் பின்னது சிறந்த பாடலுக்கான விருதையும் வென்றுள்ளன. அவரது முதலாம் புதினம், டாயோல்ஸ் ‘ஆர்’ அஸ், முதலாம் ஃபிக்ஸி நோவோ மலேசியா நாவல் போட்டியில் வென்று விருது பெற்றுள்ளது.

テレンス・トー

テレンス・トー(Terence Toh)はマレーシア、クアラルンプール出身のフリーランスのライターであり、コピーライターです。彼は7年以上にわたり、大手英字新聞の芸術文化欄のジャーナリストとして活躍しました。彼の短編小説は『KL Noir:White』、『Lost in Putrajaya』、『Remang』、『2020:An Anthology』などのアンソロジーに収められています。長編劇「Restless」は、2019年にアクターズスタジオの「NewPlayProject」の一環として舞台で朗読されました。テレンスはまた多くの短編戯曲を執筆し、Indicinelive IV、Tales From The Bedroom、4Love: Through the Decadesなどのショーの一部として上演されています。彼はアンソロジーの 『PJ Confidential』(Fixi Novo社より出版)の編集を担当しました。2つのミュージカル『Euphrasia: The Musical 』 と『The Working Dead』を書き、後者では最優秀脚本賞・作詞賞を含むBoh Cameronian Arts Awardsを受賞しています。彼の最初の小説『Toyols 'R' Us』は、第1回FixiNovoマレーシア小説コンテストで優勝しました。

Li Zi Shu

Li Zi Shu

Zishu-Li was born in 1971 and grew up in Ipoh, Malaysia, is one of the most anticipated writers in global Chinese literature. She has received plenty of awards since 1995, including multiple Huazhong Literary Awards (Malaysian), UDN Literature Award (Taiwan), Yun Li-Feng Excellent writers of the year and Nanyang Chinese Literature Award etc. Her writings include novel, short stories and proses, such as The Worldly Land, The Years of Remembrance, Wild Buddha, Gateway to Heaven and The Inevitable Coincidence etc., have been widely published in the Chinese-speaking world.

Li Zi Shu

Zishu-Li yang dilahirkan pada tahun 1971 dan dibesarkan di Ipoh, Malaysia, merupakan salah seorang penulis yang paling dinanti-nantikan dalam kesusasteraan Cina global. Beliau telah menerima banyak anugerah sejak tahun 1995, termasuk beberapa Anugerah Sastera Huazhong (Malaysia), Anugerah Sastera UDN (Taiwan), Penulis Cemerlang Yun Li-Feng, Anugerah Sastera Cina Nanyang dan lain-lain. Penulisan beliau merangkumi novel, cerpen dan prosa seperti The Worldly Land, The Years of Remembrance, Wild Buddha, Gateway to Heaven, The Inevitable Coincidence dan sebagainya, yang telah diterbitkan secara meluas kepada warga dunia yang berbahasa Cina.

Li Zi Shu

1971年出生的黎紫书成长于马来西亚怡保,是全球华人文坛最受期待的作家之一。 1995年以来,她连续斩获多项大奖如花踪文学奖(马来西亚)、联合报文学奖(台湾)、云里风年度优秀作家、南洋华文文学奖等,其作品包括小说、短篇小说和散文,如《流俗地》、《告别的年代》、《野菩萨》、《天国之门》和《无巧不成书》等,在华语世界广为出版。

லி ஜி சூ

ஜிசூ-லி 1971-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஈப்போ நகரில் பிறந்து வளர்ந்தவர். உலகளாவிய சீன இலக்கிய உலகில் இவர் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற எழுத்தாளர்களில் ஒருவராகக் கொள்ளப்படுகிறார். 1995-ஆம் ஆண்டு முதலாகவே இவர் பல விருதுகளைக் குவித்துள்ளார். அவற்றில் உள்ளடங்குபவை பலமுறை ஹவுசாங் இலக்கிய விருதுகள் (மலேசியா), UDN இலக்கிய விருது (தைவான்) யுன் லி-ஃபெங் ஆண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர் விருது மற்றும் நான்யாங் சீன இலக்கிய விருது முதலியவை ஆகும். இவரது படைப்புகள், புதினம், சிறுகதைகள், உரைநடை என பல்வேறு வடிவங்களிலும் வெளியாகியுள்ளன. அவற்றுள் தி வோர்ட்லி லேண்ட், தி இயர்ஸ் ஆஃப் ரெமம்பரன்ஸ், வைல்டு புத்தா, கேட்வே டு ஹெவன் மற்றும் தி இன்எவிட்டபிள் கோஇன்சிடன்ஸ் முதலியவை சிறப்பிடம் பெறுகின்றன. இவை அனைத்தும் சீன மொழி பேசும் மக்களின் உலகில் பரவலாக வெளியாகியுள்ளன.

黎紫書

ジシュウ・リー(Zishu-Li)は1971年に生まれ、マレーシアのイポーで育ちました。世界の中国文学界で最も期待されている作家の1人です。彼女はHuazhong 文学賞(マレーシア)、UDN文学賞(台湾)、Yun Li-Feng優秀作家賞、そして南洋中国文学賞(Nanyang Chinese Literature Award)など、1995年以来多くの賞を受賞しています。小説、短編小説、散文などの著作があり、『The Worldly Land』、『The Years of Remembrance』、『Wild Buddha』、『Gateway to Heaven』、『The Inevitable Coincidence』などの作品が中国語圏で広く出版されています。

M. Navin

M. Navin

M. Navin is a Malaysian Tamil writer with MA in Tamil Literature. His works speak the lives of Malaysian Tamils and their daily struggles and 39 books have been pulished to date. He established Vallinam, a magazine for alternative literary endeavors in 2007, which has gone digital in 2009. He supervised the publication of Parai, a compilation of research papers such as Malay/Chinese Literature, Riverine and Eelam Literature in 2014. He has also worked in various fields of the arts and has directed documentaries on 14 Malaysian-Singaporean personalities and worked in films such as Jerantut Ninaivugal and Maounam and screenplays for films such as Jagat (Malaysia), and Kabali (Tamil Nadu). He started the Yazl Publication for students of Tamil schools. He is the recipient of the Young Talent Award from the Malaysian state of Selangor (2010) and Special Recognition at Tamil Literary Garden of Canada Award (2019).

M. Navin

M. Navin ialah seorang penulis Tamil Malaysia dengan Sarjana Sastera dalam Kesusasteraan Tamil. Karya-karya beliau menceritakan kehidupan warga Tamil Malaysia dan perjuangan harian mereka, dengan 39 buah buku telah diterbitkan sehingga kini. Beliau turut menghasilkan Vallinam, iaitu sebuah majalah sebagai usahanya untuk sastera alternatif pada tahun 2007, yang telah diterbitkan dalam bentuk digital pada tahun 2009. Beliau menyelia penerbitan Parai, sebuah kompilasi kertas kajian seperti Kesusasteraan Melayu/Cina, Riverine dan Eelam pada tahun 2014. Beliau juga pernah bekerja dalam pelbagai bidang seni dan telah mengarah dokumentari mengenai 14 personaliti Malaysia-Singapura dan terlibat dalam filem seperti Jerantut Ninaivugal dan Maounam serta lakon layar untuk filem-filem seperti Jagat (Malaysia), dan Kabali (Tamil Nadu). Beliau menubuhkan Yazl Publication untuk pelajar sekolah Tamil. Beliau merupakan penerima Anugerah Bakat Muda negeri Selangor (2010) dan Pengiktirafan Khas bagi Tamil Literary Garden of Canada Award (2019).

M. Navin

M.Navin(M.纳文)是马来西亚淡米尔文作家,拥有淡米尔文学硕士学位。他笔下刻画出马来西亚淡米尔人的生活和他们日常求存的处境,至今已出版了 39 部著作。他于 2007 年创立了文学杂志《Vallinam》,该杂志于 2009 年实现数码化。在他监督下,《Parai》于 2014 年出版,它是马来/华文文学、Riverine 和 Eelam 文学等研究文献的汇编。他曾任职于艺术的各个领域,为 14 位马来西亚-新加坡人物导演纪录片,并参与了《Jerantut Ninaivugal》和《Maounam》等电影的拍摄及《Jagat》(马来西亚)和《Kabali》(淡米尔纳德邦)等电影的编剧工作。他亦创办了《Yazl》刊物以惠及淡米尔学校的莘莘学子。他是《马来西亚雪兰莪州青年人才奖》(2010 年)和《加拿大淡米尔文学园特别表彰奖》(2019 年)的得主。

எம். நவீன்

தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரியான எம். நவீன் மலேசியாவில், ஈப்போ நகரில் 1971-ஆம் ஆண்டு பிறந்தவர். மலேசியத் தமிழர்களின் வாழ்வியலையும், அன்றாடப் போராட்டங்களையும் பேசுகின்ற இவரது படைப்புகள் இதுவரை 39 புத்தகங்களாக வெளியாகியுள்ளன. இவர் 2007-ஆம் ஆண்டில் தொடங்கிய மாற்று இலக்கியவெளி வல்லினம் 2009-ஆம் ஆண்டில் இலக்கவியல் முறைக்கு மாற்றம் பெற்றது. இவர் 2014-ஆம் ஆண்டு பறை என்கிற மலாய்/சீன இலக்கியம், நதிதீர மற்றும் ஈழ இலக்கியங்களின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை மேற்பார்வையிட்டு வெளியிட்டார். இவர் கலையுலகின் பல புலங்களிலும் தடம்பதித்துள்ளார். இதுவரை 14 மலேசிய-சிங்கப்பூரர் ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். ஜெராந்துத் நினைவுகள், மவுனம் ஆகிய திரைப்படங்களின் உருவாக்கத்தில் பணியாற்றியுள்ளார். ஜகத் (மலேசியா), கபாலி (தமிழ்நாடு) ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக யாழ் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். நவீன் மலேசியாவின் செலாங்கூர் மாநில இளம் திறமையாளர் விருதையும் (2010) கனடா தமிழ் இலக்கியச் சோலையின் சிறப்பு அங்கீகார விருதையும் (2019) பெற்ற பெருமைக்குரியவர் ஆவார்.

M. ナヴィン

M.ナヴィンはマレーシアのタミル人作家で、タミル文学の修士号を持っています。彼の作品はマレーシアのタミル人の生活と日々の葛藤を描いており、これまでに39冊の本が出版されています。2007年に新たな文学を試みる雑誌『Vallinam』を創刊し、2009年にはデジタル化されました。彼は2014年、マレー・中国文学、Riverine and Eelam Literature(河畔とイーラムの文学)などの研究論文を編集した『Parai』誌の出版を監修しました。 また、芸術のさまざまな分野で活躍し、マレーシアやシンガポールの14人の著名人に関するドキュメンタリーを監督したほか、『Jerantut Ninaivugal』や『Maounam』などの映画を手掛け、『Jagat』(マレーシア)、『Kabali』(タミル・ナドゥ)の脚本を書きました。 さらに、タミル語学校の学生を対象としたYazl Publicationを開設しています。 2010年、彼はマレーシアのセランゴール州でYoung Talent Award(若い才能に贈られる賞)を受賞し、2019年にはカナダの「Tamil Literary Garden」の特別賞を受賞しました 。